உலக மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானியின் அசுர வளர்ச்சி!!


Sugapriya Prakash| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (14:43 IST)
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவன பங்குகள் அசுர வளர்ச்சியை கண்டுள்ளன.

 
 
இதனால் இந்த வருடம் அவரது சொத்து மதிப்பு ரூ.77 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. இந்நிலையில், புளூம்பெர்க் நிறுவனம்  பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
இந்த பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும்,  உலக பணக்காரர்கள் பட்டியலில் 19 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :