வோடபோன், ஐடியா மாஸ்டர் ப்ளான்: ஆப்பு ஜியோவுக்கா? ஏர்டெல்லுக்கா?

Written By Sugapriya Prakash
Updated: சனி, 14 அக்டோபர் 2017 (16:09 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த மாதம் ஜியோ போனை அறிமுகம் செய்தது. இதனோடு சில சலுகைகளையும் அளித்தது.


 
 
இலவச 4G ஜியோ மொபைலை ரூ.1500 வைப்பு தொகையாக கொடுத்து வாங்கலாம். மூன்று ஆண்டுகள் பயன்படுத்திவிட்டு போனை திருப்பி கொடுத்து வைப்பு தொகையை திரும்பப் பெறலாம் என அறிவித்தது. 
 
இந்நிலையில் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் சமீபத்தில் ரூ.1399 விலையில் கார்பன் A40 India என்ற 4G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
 
தற்போது ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஜியோ மர்றும் ஏர்டெல்லுக்கு போட்டி கொடுக்கும் வலையில் மலிவு விலை ஸ்மார்ட்போன் அளிக்க திட்டமிட்டுள்ளன. 
 
இதற்காக, லாவா மற்றும் கார்பன் உள்ளிட்ட மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை இரு நிறுவனங்களும் நடத்தி வருகின்றனவாம்.

எல்லாம் காட்டு

ராகுல் காந்தி பிரதமர் ஆனால் ஒரு Gen Z இளைஞர் தான் கல்வி அமைச்சர்: ரேவந்த் ரெட்டி

இந்திய இளைஞர்களிடம் இருந்து ஒற்றுமைன்னா என்னன்னு கத்துக்கோங்க.. பாகிஸ்தான் ஊடகங்கள்

தேர்தலில் இனி போட்டி இல்லை.. அரசியலில் இருந்து விலகுகிறேன்.. இனி ஓய்வு தான்: சித்தராமையா அறிவிப்பு..

குதிரை பேரம் பேசிய வழக்கு: சென்னை காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை

ஜூலை 23ஆம் தேதியுடன் முடிந்த எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கான விண்ணப்பம்.. ஆனால் திடீரென அவகாசம் நீட்டிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments