தொடர்புடைய செய்திகள்
- ரூ.1,16,000-த்த கொடுத்து இந்த போன வாங்கனுமா? விவரம் உள்ளே!!
- அப்படி என்னடா இருக்கு இந்த போன்ல? வாயை பிளக்க வைக்கும் Huawei P40 Pro 5G ரேட்??
- ரூ.66,300... ஹைய் ரேஞ்சில் வெளியான Huawei P40 5G !!
- தலைக்கு தில்ல பாத்தியா... ராவோடு ராவா ஹுவாய் செய்த காரியம்!!
- அதிரடியாய் விலை குறைந்தது ஹூவாய் ஸ்மார்ட்போன்!!!
பட்ஜெட் ரேஞ்சில் வேளியாகும் ஹானர் 9 எக்ஸ் ப்ரோ!!
ஹூவாயின் ஹானர் பிராண்டு ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் ஆன நிலையில், இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மே 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்தியாவில் புதிய ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,000 - ரூ. 20,000 நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
ஹானர் 9எக்ஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.59 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் கிரின் 810 பிராசஸர், ARM மாலி MP6 GPU
# 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் EMUI, HMS
# டூயல் சிம் ஸ்லாட்
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
# 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.4
# 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
அடுத்த கட்டுரையில்
