தொடர்புடைய செய்திகள்
- திமுகவில் பதவிகள் விற்பனைக்கு ; என்னை பார்த்து பயம் : போட்டுத் தாக்கும் அழகிரி
- பெண்களின் அந்தரங்கத்தை செயலி மூலம் திருடி மிரட்டிய வாலிபர் : அதிர்ச்சி செய்தி
- ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே சாட்டிலைட் உரிமை விற்பனையான 'தமிழ்ப்படம் 2'
- தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
- கன்னியாஸ்திரிகள் செய்யுற வேலையா இது? அதிர்ச்சியில் பொதுமக்கள்
வாஷிங் மெஷின் விற்பனையில் இறங்கிய பிளிப்கார்ட்: காரணம் என்ன?
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் பண்டிகை காலத்தை முன்னிட்டு வாஷிங் மெஷின் விற்பனையில் இறங்கியுள்ளது.
புதிய வாஷிங் மெஷின் மாடல்கள் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் தேவைக்காக சிறப்பான தரம், அதிநவீன தொழில்நுட்பம், அனைவரும் வாங்க கூடிய விலை மற்றும் குறைவான மின்சார பயன்பாடு உள்ளிட்டவையை கணக்கில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூ.6,999 எனும் துவக்க விலையில் கிடைக்கும் வாஷிங் மெஷின்கள் 6.5 மற்றும் 7.5 கிலோ என இருவித கொள்ளலவுகளில் கிடைக்கிறது. ஆட்டோமேடிக் ரேன்ஜ் துவங்கி, செமி ஆட்டோமேடிக் மற்றும் டாப் லோடு வாஷிங் மெஷின்கள் என அனைத்து விதமாக அப்கிரேடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் லேபெல் பிரான்டு மார்கியூ என்ற பெயரில் தனது படைப்புகளை விளம்பரப்படுத்துவதற்காகவும் இது போன்ற விற்பனைகளை ஊக்குவிக்கப்படுவதாக தெரிகிறது.
