தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் முதலிடத்தில் அம்பானி: தூக்கி விட்ட ஃபேஸ்புக்!!
- Face Book -ல் லைக், ஷேர் பெற வீடியோ எடுத்த நபர்… கன்னத்தில் அறைத்த பெண் எஸ்.ஐ!
- கடனை கழிக்க ஃபேஸ்புக்கை கைக்குள் போட்ட முகேஷ் அம்பானி??
- ரிலையன்ஸ் பங்குகளை ஃபேஸ்புக் ஏன் வாங்கியது?
- வீடியோவில் சாட் செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் சூப்பர் ஐடியா
ஒரே டைம்ல 50 பேருடன் வீடியோ சாட்டிங்: ஃபேஸ்புக் பக்கா ப்ளான்!!
ஒரே நேரத்தில் 50 பேருடன் வீடியோ சாட்டிங் செய்யும் அப்டேட்டை ஃபேஸ்புக் விரைவில் வழங்கும் என மார்க் அறிவித்துள்ளார்.
இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் தெரிவித்ததாவது, ஒரே நேரத்தில் 50 பேருடன் வீடியோ சாட் செய்யும் வசதியை ஃபேஸ்புக் வழங்க முயற்சித்து வருகிறது. ஃபேஸ்புக்கில் அனுப்பட்ட இணைப்பு மூலம் ஒருவருக்கொருவர் இணைந்து பேசாலாம். ஃபேஸ்புக்கில் இருப்பவர்கள் மட்டுமே சாட்டில் இணைய முடியும்.
தேவையற்ற நபர்கள் வீடியோ சாட்டில் வருவதை தவிர்க்க கிரிப்டோகிராபர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். வரும் வாரங்களில் விரைவில் வீடியோ சாட் அறிமுகம் ஆகும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
