1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Asus smartphone rate decreased due to GST

ஜிஎஸ்டி எதிரொலி: Asus ஸ்மார்ட்போன் விலை வீழ்ச்சி!!

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி அமலாக்கத்தின் பின்னர் Asus ஸ்மார்ட்போனின் விலையில் திடீர் வீழ்ச்சி கண்டுள்ளது.


 
 
ஜிஎஸ்டி என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.
 
இதன் காரணமாக Asus ஸ்மார்ட்போன் சந்தகைளில் குறைந்த விலையில் சலுகைகளுடன் விற்பனைக்கு உள்ளது. அதன் விலை பின்வருமாரு...
 
# Asus ZenFone 3 (ZE552KL): ஜிஎஸ்டி-க்கு முன்: ரூ.19,999 ; ஜிஎஸ்டி-க்கு பின்: ரூ.16,999.
 
# Asus ZenFone 3 (ZE520KL): ஜிஎஸ்டி-க்கு முன்: ரூ.17,999 ; ஜிஎஸ்டி-க்கு பின்: ரூ.15,999.
 
# Asus ZenFone 3 Max (ZC553KL): ஜிஎஸ்டி-க்கு முன்: ரூ.15,999 ; ஜிஎஸ்டி-க்கு பின்: ரூ.14,999. 
 
# Asus ZenFone 3S Max (ZC521TL): ஜிஎஸ்டி-க்கு முன்: ரூ.15,999 ; ஜிஎஸ்டி-க்கு பின்: ரூ.14,999. 
 
# Asus ZenFone 3 Max (ZC520TL): ஜிஎஸ்டி-க்கு முன்: ரூ.12,999 ; ஜிஎஸ்டி-க்கு பின்: ரூ.10,999. 
 
அடுத்த கட்டுரையில்
ஜி.எஸ்.டி எதிரொலி ; குடிநீர் கேன் விலை ரூ.45 ஆக உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி