1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. துரித உணவு

தாய் நூடுல்ஸ்

தாய் நூடுல்ஸ்
குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஐட்டம்... Instant நூடில்ஸமட்டுமே செய்யத் தெரிந்தவர்கள் ஒரு மாறுதலுக்கு இந்த ரெசிபி செய்து வீட்டில் உள்ளோரை ஆச்சர்யப்படுத்தலாம்...

ரெட் பேஸ்ட் செய்து கொள்

வெங்காயம் - 1 பெரியத
இஞ்சி - 50 கிராம
பூண்டு - 10-15
காய்ந்த மிளகாய் - 10

நூடுல்ஸ

அரிசி நூடுல்ஸ் - 1 பாக்கெட

வெஜிடேபிள்ஸ

பூண்டு - 8-10
காளான் - 100 கிராம
கேரட் - 1
பேபிகார்ன் - 4
கோஸ் - 2 கப
குடமிளகாய் - 1
பீன்ஸ் - 50 கிராம
பிராக்கிலி - 1 கட்ட
ஸ்பிரிங் ஆனியன் - 2
லெமன் கிராஸ் - 1 டீஸ்பூன
வினிகர் - 1 டீஸ்பூன
சோயா சாஸ் - 1 டீஸ்பூன
எண்ணெய் - தேவைக்கேற்
அஜினமோட்டோ - 1 சிட்டிக
உப்பு - தேவைக்கேற்

செய்முறை - நூடுல்ஸ

1. வாணலியில் சிறிது உப்பு, எண்ணெய் இரண்டையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

2. நன்றாக கொதிக்கும் நீரில் நூடுல்ஸபோட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

3. நூடுல்ஸை நமக்கு தேவையான பதத்தில் எடுத்து உடனே குளிர்ந்த நீரில் அலச வேண்டும். அரிசி நூடுல்ஸவெகு சீக்கிரமாக குழைந்து விடும், அதனால் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

4. குளிர்ந்த நீரில் அலசினால் நூடுல்ஸஒன்றொடொன்று ஒட்டாமலிருக்கும்.

5. நூடுல்ஸை தனியாக எடுத்து வைக்க வேண்