திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By

புதுச்சேரி ( பாண்டிச்சேரி )மக்களவை தேர்தல் 2019-நேரலை | Puducherry Lok Sabha Election 2019 Live Result

[$--lok#2019#state#tamil_nadu--$]


முக்கிய வேட்பாளர்கள் :-      டாக்டர் நாராயணசாமி கேசவன் (ஏஐஎன்ஆர்சி) வைத்தியலிங்கம் ( காங்கிரஸ்)          
                     
பாண்டிச்சேரி தொகுதியானது இந்தியாவில் ஏழு யூனியன் பிரதேசங்களுள் ஒன்றாகும்.  
 
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 82 % மக்கள் வாக்களித்தனர். புதுச்சேரியில் மொத்த மக்கள் தொகை 12,47,953 ,  இதில் வாக்காளர்கள் 9,01,357 உள்ளனர்.  ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை  4,32,048பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை  4,69,309 ஆகும். 
 
தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் சேர்ந்த  வைத்தியலிங்கம், அதிமுக சார்பில் டாக்டர் நாராயணசாமி கேசவன் (ஏஐஎன்ஆர்சி)   போட்டியிடுகின்றனர்.  
 
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸுக்கு 10, மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகு தலா 2 தொகுதிகள் மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக்கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் எப மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 
அதேபோல் அதிமுக அணியில் பாமகவுக்கு 7,பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 
[$--lok#2019#constituency#tamil_nadu--$]

 
 
தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் ,  புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான  கூட்டணி 1( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, பாமக தர்மபுரி)  ஆகிய தொகுதிகளில் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.