சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Webdunia| Last Updated: வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (17:52 IST)
நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் சிபிஎம் சார்பாக 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.
 
FILE

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை அதன் பொது செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

வடசென்னை- வாசுகி

கோவை- பி. ஆர். நடராஜன்

கன்னியாகுமரி-பெல்லார்மின்

மதுரை-விக்ரமன்

திருச்சி-ஸ்ரீதர்

தஞ்சாவூர்-தமிழ்ச்செல்வி

விழுப்புரம்-ஆனந்தன்

விருதுநகர்-சாமுவேல்

திண்டுக்கல்-பாண்டி. ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :