தீபாவளிக்கு ரிலீசாகும் பல விருதுகளை வென்ற கோட்டா !

ஏ.சினோஜ்கியான்
புதன், 11 நவம்பர் 2020 (22:47 IST)
அமுதவாணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோட்டா. இப்படத்தில் சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கேமரான்மேன் பொறுப்பையும் அமுதவாணன் கவாஸ்கரனுடன் இணைந்து மேற்கொண்டுள்ளார்.

இப்படத்திற்கு ஆலன் செபாஸ்டியன் என்பவர் இசையமைத்துள்ளார். வினோத் எடிட் செய்துள்ளார்.  இதுவரை இப்படம் 43 சர்வதேச விருதுகளை வென்றுள்ளதால் இப்படம் தீபாவளிக்கு வெளியானதால் பெரும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை படக்குழுக்கு தோன்றியுள்ளது.

ஏற்கனவே இரண்டாம் குத்து, பிஸ்கோத் உள்ளிட்ட 4 படங்கள் வெளியாக உள்ள நிலையில் கோட்டா படமும் ரிலீசாகவுள்ளதாகத் தெரிகிறது.

இன்று சூரரைப் போற்று படம் ரிலீஸாகியுள்ள நிலையில் மூக்குத்தி அமன்  விரையில் ரிலீசாகவுள்ளது.
 

எல்லாம் காட்டு

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

அடுத்த கட்டுரையில்
Show comments