இந்த தலைமுறைதான் அதிக வாழ்வியல் மாற்றங்களை கண் முன்னே கண்ட தலைமுறையாக இருக்கும். அப்படி இருந்தும் அதிக மாற்றத்திற்கு உள்ளாகாதது இந்த தீபாவளிக்கு கொண்டாட்டம். தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி, கரிக் குழம்பு, புது படம், பட்டாசு என வெகுவாக நிறம் மாறாமல்தான் இருக்கிறது நம் தீபாவளிக் கொண்டாட்டங்கள். இந்த கொண்டாட்டத்தில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே பெரிதாய் நிகழ்ந்திருக்கிறது அது நமது வீட்டில் அல்லது நம்ம ஊர் பலகாரக்காரர்களிடம் இருந்து...