கடைசி ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?


Abimukatheesh| Last Modified சனி, 29 அக்டோபர் 2016 (12:45 IST)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையில் நடைப்பெற்று வரும் ஒருநாள் போட்டி தொடரில், கடைசி போட்டி இன்று  பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது

 

 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையில் 5 போடிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
 
இன்று 5வது மற்றும் தொடரின் கடைசி போட்டி நடைப்பெறவுள்ளது. இதுவரை நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :