அதிகாலை நான்கு மணிக்கு தங்கள் நாட்டிற்கு வருகை புரிந்த தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களை அற்புதமாக வரவேற்ற தென் ஆப்ரிக்கா மக்கள்.