திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 24 மே 2017 (16:32 IST)

ஸ்கோர் அள்ளுவதில் தான் கில்லி என நிரூபித்த சேவாக்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அதிரடி மன்னன் சேவாக், தற்போது ட்விட்டரில் கலக்கி வருகிறார். ட்விட்டரில் இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் அதிரடி மன்னன் சேவாக் ஓய்வு பெற்ற பின் ட்விட்டரில் கலக்கி வருகிறார். கேலியாக ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு பிரபலமானார். 
 
இந்நிலையில் ட்விட்டரில் இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. இதற்கும் சேவாக் தனது வழக்கமான ஸ்டைலில் நன்றி தெரிவித்துள்ளார்.