ஆஸ்திரேலியாவில் இருக்கும் வீரர்… காலமான தந்தை – இறுதி சடங்குக்கு கூட வர முடியாத நிலை!

Last Updated: சனி, 21 நவம்பர் 2020 (15:20 IST)

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சிராஜின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இதற்காக ஆஸ்திரேலியா சென்று பயிற்சி பெற்றுவரும் நிலையில் இந்தியாவில் அவரது முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்சனைக் காரணமாக மரணமடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பயோ பபுளில் சிராஜ் இருப்பதால் இந்தியாவுக்கு வர முடியாத சூழலில் உள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :