ஐபிஎல் -2020 ;சூப்பர் ஒவரில் பெங்களூர் அணி வெற்றி…மும்பை அணி போராடித் தோல்வி
உலக கவனத்தைத் தன் பக்கமாய் ஈர்த்துள்ள ஐபிஎல் -2020 , 13 வது தொடர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்லி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை, மும்பை, பெங்களூர் அணிகல் பெரிதும் சோபிக்காத நிலையில் இன்று ரோஹித் சர்மா தலைமையில்லான மும்பை அணிக்கும், கோலி தலைமையிலான பெங்களூர் அணிக்கும் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் பவுலிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்ட்ப பெங்களூரு அணி சிறப்பான ஆடியது. இதில் 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் எடுத்து, மும்பை அணிக்கு 202 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஓவர்கள் முடிவில் 52/3 ரன்கள் எடுத்து தடுமாறியது.ரோஹித் ஷர்மா – 8 பந்துகளுக்கு 8 ரன்களும் குயிண்டன் டி காக் – 14 பந்துகளுக்கு 5 ரன்களும், சூர்யகுமார் யாதவ் - 2 பந்துகளுக்கு 0 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இஷான் கிஷான் – ஹர்திக் பாண்டியா இருவரும் அணியை மீட்கும் படி ஆடி வந்தனர்.
இந்நிலையில் பெங்களூர் அணிக்குன் - 201/3 (20 ஓவர்கள்) மும்பை அணிக்கும் இடையேயான - 201/5 (20 ஓவர்கள்) போட்டி சமநிலை ஆனது.
5 ஆவது விக்கெட்டை இழந்தது மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷான் - 99(58) MI - 78/4 (11.2 ஓவர்கள்) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 1 பந்தில் 5 ரன்கள் தேவை 0 பந்துகளுக்கு 50 ரன்கள் அடித்து அசத்தினார் மும்பை வீரர் கிரோன் பொல்லார்ட்.
இரு அணியி யார் வெற்றியாலர் என்பதை நிரூபிக்க சூபர் ஓவர் நடத்தப்பட்டது.
சூப்பர் ஓவரில் பெங்களுரு அணி விக்கெட் இழப்பின்றி 11 / 0 எடுத்து மும்பை அணியை (7 ரன்கள் -1விக்கெட் ) வீழ்த்தி வெற்றி பெற்றது.