1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India vs West Indies warm up match starts today

பயிற்சி ஆட்டம்: இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இன்று மோதல்

கிரிக்கெட்
மேற்கிந்தியத் தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடயுள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. ஆன்டிகுவாவில் வரும் 21-ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது.


 
 
டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக செயின்ட் கீட்சில் இன்று தொடங்குகிறது.
 
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிர்ச்சியாளராக அணில் கும்ப்ளே நியமிக்கபட்டதை அடுத்து, இந்த தொடர் மீது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
About Writer
Dinesh
அடுத்த கட்டுரையில்
இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை