1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India vs New Zealand match toss delayed due to Rain

இந்தியா vs நியுசிலாந்து முதல் டெஸ்ட்… மழையால் டாஸ் தாமதம்!

Team Indian
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி அடுத்து நியுசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கவுள்ளது.

இதற்காக இரு அணிகளும் பெங்களூருவில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்திய அணியில் ஃபார்ம் அவுட்டில் இருக்கும் கோலி, ரோஹித் மற்றும் கே எல் ராகுல் ஆகியோரிடம் இருந்து ரசிகர்கள் நல்ல இன்னிங்ஸை எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவது தாமதம் ஏற்பட்டுள்ளது.  இன்னும் ஒரு மணிநேரத்தில் டாஸ் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பெங்களூரில் கனமழை: இந்தியா-நியூசிலாந்து முதல் நாள் டெஸ்ட் போட்டி ரத்தா?