வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 அக்டோபர் 2024 (13:22 IST)

எக்கமா.. எக்கச்சக்கமா.. Heart Beat-தான் ஏறுதே! - வைரலாகும் தல தோனியின் New Look!

MS Dhoni

பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி வெளியிட்டுள்ள அவரது புதிய லுக் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

 

 

இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பிரபலமானவராக இருந்து வருபவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு பல கோப்பைகளை வென்ற தோனி, தற்போது அனைத்து விதமாக கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெற்று வாழ்ந்து வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனி, மீத நாட்களில் ஸ்ட்ராபெரி விவசாயம் செய்து வருகிறார்.

 

எனினும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் குறையாமல் அவரை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தோனி புதிய கெட்டப்பில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஷேவ் செய்து புதிய ஹேர்ஸ்டைலில் மிகவும் இளமையாக தோன்றும் தோனியின் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 

Edit by Prasanth.K