டெல்லியில் தோனியைச் சந்தித்த திமுக அமைச்சர் !

Dhoni
Sinoj| Last Modified சனி, 19 ஜூன் 2021 (00:21 IST)


திமுக கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை..திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் இருவரும் நேரில் சென்று சந்தித்துள்ளனர். இவர்கள் இருவரும் அவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
duraimuruganஇதில் மேலும் படிக்கவும் :