செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (23:53 IST)

லாலிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி போராடி வெற்றி

லாலிகா கால்பந்து தொடரில்  பார்சிலோனா அணி போராடி வெற்றி பெற்றுள்ளது.

மாட்ரிட் அருகே பலார்சிஸ் தீவில் உள்ள பிரபல பால் டி மல் லோர்கா ஸ்டேடியத்தில் லா  லிகா  கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதில் சுமார் 20 கிளப்கள் விளையாடி வருகிறது.

நேற்றைய  லீக் போட்டியில், பார்சிலோனா அணிக்கு எதிராக  மல்லோர்கா அணி விளையாடியது. இதில், பார்சிலோனா –மல்லோர்கா இடையேயான போட்டியில் 1-0 என்ற கோல்கணக்கில் மல்லோர்காவை வீழ்த்தியது.