1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. சிபிஎல் 2020
  4. Rajasthan captain selected for bowling

ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சு தேர்வு !

ஐபிஎல்-2021- 14 வது சீசன்
கொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு  பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல்-2021- 14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்காக கருதப்படும் கிரிக்கெட் திருவிழா என்பதால் இதற்கு எப்போது எதிர்பார்ப்பு அதிகம்.

இந்நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு  பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் அணியில் மனன் வோராவுக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுவும், கோபாலுக்குப் பதில் ஜெய்தேவ் களமிறங்கவுள்ளனர்.

கொல்கத்தா அணியில் கமலேஷ் நாகர்கோடிக்குப் பதில், ஷிவம் மவி களமிறங்கவுள்ளார்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ராஜஸ்தான் அணிக்கு 134 ரன்கள் வெற்றி இலக்கு...