1. செய்திகள்
  2. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
  3. தேர்தல் தொகுதி விவரம்
  4. Tiruvottiyur Assembly constituency Tiruvallur

10. திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்

திருவொற்றியூர்
திருவொற்றியூர்  சென்னையை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கேபிபி சாமி  , அதிமுக சார்பில் பல்ராஜைவிட சுமார் 4863 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


வாக்காளர்களின் விவரம்:

ஆண்: 196732
பெண்:195955
மூன்றாம் பாலினத்தவர் : 82
மொத்தவாக்காளர்கள் – 392769

வேட்பாளர் விவரம் :

நாம் தமிழர் கட்சி  - செ.சீமான்
அமமுக – என்.சௌந்ந்தரபாண்டியன்
அதிமுக – கே.குப்பன்
திமுக -சங்கர்
ம.நீ.மய்யம்- மோகன்
About Writer
Sinoj