1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Samson
Last Updated : திங்கள், 11 ஜூலை 2016 (13:31 IST)

விக்ரம் மகள் அக்‌ஷிதா நிச்சயதார்த்தம்

விக்ரம் மகள் அக்‌ஷிதா நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது திமுக தலைவர் கருணாநிதி, இயக்குனர் ஷங்கர், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.