இணையத்தில் வைரலாகும் பாப்பா சன்னி லியோன் புகைப்படம்!

Papiksha Joseph| Last Updated: வெள்ளி, 14 மே 2021 (20:16 IST)

பிரபல நீலப்பட நடிகையாக அறியப்பட்டவர் சன்னி லியோன். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது
சினிமாவையும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது அவரின் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :