செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By VM
Last Updated : திங்கள், 11 பிப்ரவரி 2019 (13:57 IST)

கல்யாணம்! ஆஹா கல்யாணம்.. இது நம்ம ரஜினி வீட்டு கல்யாணம்... புகைப்படங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்-விசாகன் திருமணம் இன்று காலை சென்னையில் இனிதே நடைபெற்றது.


 
இந்த திருமண விழாவிற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி வருகை தந்தார்.


 
 
இதேபோல் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், வந்து மணமக்களை வாழ்த்தினார்.

 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விழாவில் பங்கேற்றார்.

 
ரஜினியின் நண்பரான மு.க.அழகிரி கலந்து கொண்டார்.

 
ரஜினியின் மற்றொரு நெருங்கிய நண்பரா திருநாவுக்கரசர் பங்கேற்றார் . 

 
நடிகர் விஜய்யின் தந்தை மனைவியுடன் கலந்து கொண்டார். 



 
நடிகர்  பிரபு  குடும்பம்  மற்றும்  நடிகர்  லாரன்ஸ்  ஆகியோர் வந்தனர்.

 
நடிகை  அதிதி  ராவ்,இயக்குனர்  கஸ்தூரி ராஜா , கலைப்புலி  தாணு,  புதிய  நீதி  கட்சி  ஏ. சி  சண்முகம்  வருகை

 
ஒபிஸ் ,சைதை  துரைசாமி , ஆகியோர் பங்கேற்றனர். திரை உலகினர் பலரும் பங்கேற்றனர்.