1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (11:20 IST)

இருட்டு அறையில் முரட்டுக்குத்து பட இயக்குனரின் இயக்கத்தில் பிரபுதேவா!

நடிகர் பிரபுதேவா நடிப்பில் சன்தோஷ் ஜெயக்குமார் இயக்க ஒரு புதிய படம் உருவாக உள்ளதாம்.

நடிகரும் இயக்குனரும் பிரபுதேவா தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவர் நடிப்பில் முடிந்த பல படங்கள் ரிலிஸாகாமல் உள்ளன. இந்நிலையில் இப்போது புதிதாக இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஹரஹர மகாதேவி மற்றும் கஜினிகாந்த் ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.