1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Sakshi Agarwal latest yoga photo stills

கடற்கரையில் கவர்ச்சி தெறிக்க யோகா பண்ணும் சாக்ஷி அகர்வால்!

Sakshi Agarwal
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.


ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். 

 
அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். 
இந்நிலையில் தற்போது கடற்கரையில் யோகா செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு!