தொடர்புடைய செய்திகள்
- 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் கிளாமர் நடிகை... தொடையழகி ரம்பாவுக்கு ஹேப்பி பர்த்டே!
- பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயர் குறித்து.... இன்னும் திருந்தாத பார்வதி நாயர்!
- சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி நீச்சல் உடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
- உங்களுக்கு வயசே ஆகாதா? கவனத்தை ஈர்க்கும் வேதிகாவின் ஸ்லிம் ஃபிட் தோற்றம்!
- மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாடிய விமல் - ஃபேமிலி போட்டோஸ்!
குக்கூ குக்கூ... காட்டுக்குள்ள நின்னு போட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது காட்டுக்குள் நின்று கிளாமர் காட்டி போட்டோ நடத்திய புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
