செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (16:48 IST)

உங்களுக்கு வயசே ஆகாதா? கவனத்தை ஈர்க்கும் வேதிகாவின் ஸ்லிம் ஃபிட் தோற்றம்!

தென்னிந்தியத் திரைப்பட திரைப்பட நடிகையான வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
 
அதை தொடர்ந்து தமிழில் முனி, காளை , சக்கரக்கட்டி, பரதேசி  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெகு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் இன்றவுள்ளவும் ஹிட் ஹீரோயினாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். ஆனால் வாய்ப்பு தான் சரியாக கிடைக்கமாட்டேங்குது. 
 
இந்நிலையில் தற்போது 30 வயதாகும் வேதிகா பார்த்த கண்ணிற்கு அப்படியே ஸ்லிம் ஃபிட் தோற்றத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vedhika (@vedhika4u)