வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (18:14 IST)

வயசாகியும் வாலிபம் குறையாத அழகி - வியக்கவைக்கும் 52 வயது ரம்யா கிருஷ்ணன்!

நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ள நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சிவகாமி கதாபாத்திரத்தின் மூலம் தன்பக்கம் ஈர்த்தார்.
 
தொடர்ந்து பாகுபலி 2, தானா சேர்ந்த கூட்டம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட தான் நடிக்கும் அத்தனை படத்திலும் வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்வவதில் சிறப்பு மிக்கவர். அவரது நடிப்பு படத்திற்கு படம் திறமையை காட்டும். 
 
சமீப நாட்களாக தனது அழகழகான போட்டோக்களை வெளியிடும் ரம்யா கிருஷ்ணன் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் மாடர்ன் லுக் போட்டோக்களை வெளியிட்டு மனச மயக்கிவிட்டார். அவரது வயசு 52 என்பது குறிப்பிடத்தக்கது.