செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 5 நவம்பர் 2022 (15:19 IST)

இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்களேன்... படவாய்ப்புக்காக படுக்கையறை வரை செல்லும் ஷிவானி!

மாடல் அழகியான ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை தன் வசப்படுத்திக்கொண்டார். அதன் மூலம் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்புகளும் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு படவாய்ப்புகள் தொடர்ந்து தேடினார். 
ஆனால் கிடைத்த பாடில்லை. இதனால் மீண்டும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அது நாலு நாள் கவர்ச்சி அதிகமாகிக்கொண்டே போகிறது அவரை கண்ட்ரோல் பண்ணனும்னா யாராச்சு வாய்ப்பு கொடுத்தால் தான் உண்டு. அதற்காக அவர் படுக்கையறை புகைப்படங்களை கூட வெளியிட்டு முயற்சி செய்துவிட்டார்.