1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Parvati nair shares latest modern look pic

இது வாட்ச் விளம்பரமா? இல்ல கவர்ச்சி விளம்பரமா - மாடர்னில் மயக்கிய பார்வதி நாயர்!

Parvati Nair
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
 
தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.
 
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது மாடர்ன் உடையில் வாட்ச் விளம்பரத்துக்கு போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
கணேஷ்கர் தலைமறைவாக இருந்தது உண்மையா? நடிகை ஆர்த்தி விளக்கம்!