வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2019 (14:33 IST)

திருநங்கை நமீதாவின் துயரங்களை சொல்லும் நாடோடிகள் 2:பிரெஸ் மீட் ஸ்டில்ஸ்!

கடந்த  2008ஆம் ஆண்டு வெளியான 'நாடோடிகள்' படம் நண்பனின் காதலுக்காக உயிரையே பணயம் வைக்கும் நண்பர்கள்,  காதல், தோல்வி, ஏமாற்றம்,  வலி என அனைத்து உணர்வுகளையும்  உள்ளடக்கி  இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கண்டார் சமுத்திரக்கனி.


 
தற்போது 11 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 


 
இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். 


 
மேலும் துல்யா ரவி, பரணி, நமோ நாராயணா, ஞானசம்பந்தம், சூப்பர் சுப்பராயன், எம்.எஸ்.பாஸ்கர் பல திறமைவாய்ந்த நடிகர்கள் குணசித்திர கதாபத்திரங்களில் நடித்துள்ளனர் 


 
இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. 


 
இந்த சமூகத்தில் திருங்கைகள் எதிர்கொள்ளும் பல துன்பங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது . 



நாடோடிகள் 2



நாடோடிகள் 2



நாடோடிகள் 2


நாடோடிகள் 2