செவ்வாய், 21 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By papiksha joseph
Last Modified வியாழன், 24 நவம்பர் 2022 (14:55 IST)

அந்த ஒரு பட்டன் அறந்தா அவ்ளோவ் தான் - தொடை கவர்ச்சி தூக்கி காட்டும் கியாரா அத்வானி!

நடிகை கியாரா அத்வானி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
 
பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார்.  2014இல் வெளிவந்த புக்லி என்றா நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
 
தொடர்ந்து இந்தியில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் கியாரா அத்வானி தற்போது தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து அனைவரையும் கிறங்க வைத்துள்ளார்.