வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By vinoth
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (12:35 IST)

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஹன்சிகா மோத்வானியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதற்கு  அவர் நடிப்புக்குத் தீனி போடும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யாதது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆனாலும் சினிமாவில் தொடர்ந்து நடித்தும் வருகிறார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் உருவாகி வருகின்றன. அடுத்து ஆர் கண்ணன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காந்தாரி திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

முன்பு போல வாய்ப்புகள் இல்லாத நிலையில் இப்போது கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  அந்த வகையில் பிங்க் நிற மாடர்ன் ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.