வியாழன், 5 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. திரை
Written By தமிழரசு
Last Updated : புதன், 29 ஜூலை 2015 (19:10 IST)

அப்துல் கலாம் தமிழனின் அடையாளம் பாரதிராஜா இரங்கல்(வீடியோ)

இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவு தமிழ் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்துல் கலாமின் மறைவுக்கு விவேக், வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரமுகர்களும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். 
 
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவும் அப்துல் கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.



அப்துல் கலாம் தமிழனின் அடையாளம் பாரதிராஜா இரங்கல்(வீடியோ)