Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாவத்தின் பலியாக தன்னை கொடுத்த இயேசு

Updated: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (17:05 IST)
 
மனிதன் பாவ மன்னிப்பை பெற ஆட்டையும், பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாமல் மறுபடியும் பாவத்திற்கு அடிமையாகி  வந்தான். மனிதனின் பாவம் போக்க வேண்டுமானால் தானே மினிதனாகப் பிறந்து பாவப் பலியாக தானே இறக்க வேண்டும் என்று கடவுள் விருப்பம் கொண்டார்.
 
இறுதியில், சீடர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.  நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை  எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:18-20) என்று கூறி, விண்ணேறிச் சென்றார்.

அடுத்த கட்டுரையில்
Show comments