செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. பட்ஜெட் 2016-2017
Written By Bala
Last Modified: திங்கள், 29 பிப்ரவரி 2016 (11:13 IST)

ஹிந்தியில் கவிதை வாசித்து பட்ஜெட்டை தாக்கல் செய்த அருண் ஜேட்லி

2016-17 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.


அப்போது ஹிந்தியில் கவிதை ஒன்றை வாசித்து பட்ஜெட் உரையை துவக்கினார்.அப்போது எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஒரு நிமிட இடைவெளிக்கு பின் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.