1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:37 IST)

கன்னித்தன்மைக்கான சான்றிதழ், நிர்வாணமாக திருமணம், அதிரவைக்கும் ராக்கி சாவந்த்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், தமிழில் என் சகியே, முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். தனுஸ்ரீதத்தா மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
இந்நிலையில் 40 வயதாகும் ராக்கி சாவந்த், இந்தி டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தீபக் கலால் (வயது 45) என்பவரை காதல் திருமணம்  செய்ய உள்ளார். வருகிற 30–ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவர்கள் திருமணம் நடக்கிறது. 
 
இந்நிலையில் தனது வருங்கால கணவருக்கு தனது கன்னித்தன்மைக்கான சான்றிதழையும் ராக்கி சாவந்த் அனுப்பி அதிர வைத்துள்ளார்.
 
தீபக் கூறும்போது, "டி.வி.யில் ராக்கி சாவந்தின் குத்தாட்டத்தை பார்த்து ரசித்துள்ளேன். அவரையே திருமணம் செய்வேன் என்று கனவிலும்  நினைக்கவில்லை. எங்கள் திருமணம் நிர்வாணமாக நடைபெறும். ஆடைக்கு செலவு செய்யும் பணத்தை ஏழை மக்களுக்கு கொடுப்போம்."  என்றார்.