1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : சனி, 12 பிப்ரவரி 2022 (17:01 IST)

இது என்ன கன்றாவி காம்பினேஷன்...? பாலிவுட் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!

பாலிவுட் நடிகையான ஊர்வசி ரௌடிலா கிளுகிளுப்பான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். சன்னி லியோனுக்கு அடுத்தபடியாக ஐட்டம் பாடல், படுக்கையறை காட்சி, முத்தக்காட்சிகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று வருகிறார். 
 
திரைப்படங்களில் நடிப்பது மட்டும் அல்லாது சமூகவலைத்தளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  இந்நிலையில் தற்போது கவர்ச்சி சேலையில் மாராப்பு நழுவவிட்டு மல்லிகைப்பூ வைத்து கிளுகிளுப்பா போஸ் கொடுத்து பாலிவுட் ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by URVASHI RAUTELA