கருப்பு குதிரையின் மீது அமர்ந்து படு கவர்ச்சி சவாரி செய்த சன்னி லியோனி!

Papiksha Joseph| Last Updated: திங்கள், 6 ஏப்ரல் 2020 (09:41 IST)

பாலிவுட் சினிமாவில் கிறங்கடிக்கும் அழகில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோனி. ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்தி பிக்பாஸில் பங்குபெற்று அமோக வரவேற்பை பெற்ற இவர் பாலிவுட்டின் டாப் நடிகைகளை ஓரங்கட்டிவிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டார்.

ஆபாச நடிகையாக இருந்தாலும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் சன்னி தற்போது தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த "வீரமாதேவி" என்ற படத்தில் கம்பீரமான மகாராணியாக நடித்துள்ளார். எனவே தற்போது தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார் சன்னி.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், கடந்த சில நாட்களாக ஆபாச படங்களுக்கு முடக்கு போட்டு தனது கவர்ச்சி புகைப்படங்களை கூட பதிவிடாமல் இருந்து வந்த சன்னி லியோனி தற்போது மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்து விட்டார். ஆம், கருப்பு குதிரையில் பிகினி உடையணிந்து சவாரி செய்த கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் " கொடுத்து வச்ச குதிரை " என ஏக்கத்துடன் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :