புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:50 IST)

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது இதுதானோ! வைரலாகும் நடிகையின் புகைப்படம்

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகையின் குட்டை பாவடை காற்றில் பறக்க அதை புகைப்படக்காரர்கள் க்ளிக் செய்து இணையதளத்தில் விட தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


 

 
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். இருந்தாலும் அவ்வப்போது ஏதாவது செய்து தன்னைப்பற்றி எல்லோரும் பேசும்படி நடந்துக்கொள்வார். இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ஷில்பா ஷ்ட்டி குட்டை பாவடை அணிந்து சென்றுள்ளார்.
 
நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய அவர் படியில் இறங்கி வரும்போது அவரது குட்டை பாவடை காற்றில் பறந்தது. இதை அங்கு இருந்த புகைப்படக்காரர்கள் வரிசையாக க்ளிக் செய்து இணையதளத்தில் வெளியிட்டனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 
 
காத்திருந்த புகைப்படக்காரர்களுகு காற்று அவர்கள் பக்கம் நிற்க, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.