தொடர்புடைய செய்திகள்
- தமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் !
- “தி கிரேட் இந்தியன் கிச்சன்” தமிழ் ரிமேக் பூஜை ஸ்டில்ஸ்!
- வெறும் உள்ளாடை தான் அதை கூட சரியா போடல - கவர்ச்சியில் எல்லைமீறும் சிம்பு நடிகை!
- எரும சாணி ஹரிஜாவின் கலக்கல் கர்ப்பிணி போட்டோ ஷூட்!
- என்ன சிம்ரன் இதெல்லாம்... கோட் துறந்து மூடேத்திய ஆண்ட்ரியா!
உள்ளாடையில் ஒரு சைடா திரும்பி கிறங்க வைத்த ராய் லட்சுமி!
இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.
இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.
ஆனால், அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்துக்கொண்டு கிளாமர் போஸ் கொடுத்து இணையத்தையே சூடேத்தியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
