ஹெலிகாப்டருடன் அஜித் வைரலாகும் புதிய புகைப்படம்

VM| Last Updated: திங்கள், 28 ஜனவரி 2019 (21:18 IST)
தல அஜித் குட்டி ஹெலிகாப்டருடன் இருக்கும் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


 
தல அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து  வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்போது ஓய்வில் இருக்கும் அஜித், தனது ஹெலிகேம் பணியில் ஈடுபாடு காட்டி வருகிறார்.  தல அஜித் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் மினி ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிகேம்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுவார். பன்முக திறன் கொண்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டருடன் இருக்கும் புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :