1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 20 ஜனவரி 2022 (16:11 IST)

க்ளோசப் வச்சு குளோஸ் பண்ணிட்டியேம்மா... குளுகுளுனு பிகினி கவர்ச்சி காட்டிய ஜான்வி கபூர்!

பிகினி கவர்ச்சியில் தூக்கியடித்த ஜான்வி கபூர்! 
 
பாலிவுட் சினிமாக்களில் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். கவர்ச்சியான உள்ளாடைகளை அணிந்து ஜிம்முக்கு செல்லும் அவரை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுவதோடு அதனை புகைப்படமெடுத்தும் எடுத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி விடுவார்கள்.
 
இதனால் எப்போதும் சமூகவலைதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து கவர்ச்சி ஆடைகளை அணிந்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது  நீச்சல் குளத்தில் பிகினி குளியல் போட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்ளின் மனதை கொள்ளையடித்துள்ளார். இப்படி காட்டுத்தனமான கவர்ச்சி காட்டினால்  புல்லிங்கோ சும்மா இருப்பாங்களா? இல்ல இருக்கத்தான் முடியுமா?