1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:31 IST)

நான் டேட் செய்ய விரும்பும் ஆணின் தகுதிகள்... தீபிகா படுகோன் ஓபன் டாக்

நான் டேட் செய்ய விரும்பும் ஆணின் தகுதிகள்... தீபிகா படுகோன் ஓபன் டாக்
ஜனவரி 5 தீபிகாவின் பிறந்தநாள். பிறந்தநாளுக்கு அவர் விடுத்துள்ள ஒரு ஸ்டேட்மெண்ட் ஆண்கள் உலகுக்கு விடுக்கப்பட்ட  சவால் என்று சொல்லலாம்.

 
பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு சென்றிருக்கும் தீபிகா படுகோன், தன்னை டேட் செய்ய விரும்பும் ஆணுக்கு மூன்று  தகுதிகள் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
 
முதலாவது, நகைச்சுவை உணர்வு. இரண்டாவது நல்ல உயரம். மூன்றாவது நல்ல மனிதனாகவும் இருக்க வேண்டும்.
 
இந்த மூன்று குணங்களும் ரன்வீர் சிங்கிடம் நிறையவே இருக்கிறது. அதனால் மற்றவர்கள் பெருமூச்சுவிடுவதை தவிர்க்கவும்.