வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:54 IST)

பேக் விளம்பரத்துக்கு பேண்ட் போடாமல் போஸ் கொடுத்த தீபிகா படுகோன்!

பாலிவுட்டின் அழகிய தம்பதிகளான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் தங்களின் படங்களின் மூலம் ரசிகர்களிடம் அதீத அன்பைப் பெற்றவர்கள். திரையில் கெமிஸ்ட்ரி நிறையப் பெற்ற இந்த ஜோடிக்கு அதுவே அவர்களின் காதல் திருமணத்திற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.
திருமணத்திற்கு பிறகும் இருவரும் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பேக் விளம்பரத்துக்கு பேண்ட் போடாமல் போஸ் கொடுத்த புகைப்படத்தை தீபிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட அது இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.