செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:13 IST)

பிகினியில் நீராடும் தனுஷ் நடிகை... குளுகுளு கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். இவர் ஒரு சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
 
நல்ல அறிமுகம் இருந்தாலும் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து குளுகுளுனு கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.