தொடர்புடைய செய்திகள்
- கௌதமி வேண்டாம்... பாபநாசம் 2 படத்திற்கு வேறு நடிகையை கை காட்டிய கமல்!
- ஹேப்பி பர்த்டே பிந்து மாதவி - கலர்ஃபுல் போட்டோ கேலரி!
- சின்ன உடம்பு தான்... சீரியல் நடிகையின் அழகில் சின்னா பின்னமாகிய நெட்டிசன்ஸ்!
- வாய்ப்பு கிடைக்குமா ராஜா? கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
- அங்க ஏன் கயிறு கட்டிருக்கீங்க? விமர்சனத்திற்குள்ளமாகும் தொகுப்பாளினி!
சுஷாந்த் நினைவு தினம்: பாலிவுட் பிரபலங்களின் பதிவுகள்!
தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஆண்டு இதே நாளில் தனது மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
அவரது நினைவு தினமான இன்று வளைவு பிரபலங்கள் பலரும் சுஷாந்த்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். சுஷாந்தின் முன்னாள் காதலி அங்கிதா சுஷாந்த்துடன் இருந்த பல வீடியோக்களை வெளியிட்டு மிகவும் மிஸ் பண்ணுவதாக கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
